விஸ்வாசம் படத்திற்காக அஜித், நயன்தாரா சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? வசூல் செய்யுமா?

இந்த பொங்கலை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் நாளை வெளியாக உள்ளன.

இந்த நிலையில் விஸ்வாசம்  படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  ப்ரோமோஷன் உட்பட படத்தின் மொத்த பட்ஜெட் 98 கோடி ருபாய் என்று கூறப்படுகிறது.

மேலும் படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பள விபரங்களும் வெளியாகியுள்ளது.

அதில் அஜித்தின் சம்பளம் மட்டும் 35 கோடி ருபாய் என்றும், நயன்தாரா 4 கோடியும், சிவா 5 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளனர். மொத்தத்தில் டெக்னீசியன்களுக்கு சம்பளமாக மட்டும் 50 கோடி ருபாய் கொடுத்துள்ளனராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]