விஸ்வாசம் படத்தின் மிரட்டல் அப்டேட் – அது என்ன தெரியுமா??

அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரவுள்ளது, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் உள்ளது.

வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட பாடல் இப்போதும் பல நிகழ்ச்சிகளில் முதல் பாடலாக ஒலிக்கும்.

இப்பாடலை போலவே விஸ்வாசம் படத்தில் ஒரு ஹிட் பாடல் உள்ளதாம், அடித்து சொல்லுவேன் கண்டிப்பாக ஹிட்டடிக்கும்.

இது கெத்தான பாடல் அதை மட்டும் கண்டிப்பாக சொல்வேன், ஒரு குறிப்பிட்ட Signature ஸ்டெப் உள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]