விஸ்வாசம் படத்தின் தமிழக ஷேர் மட்டும் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்!

அஜித்தின் விஸ்வாசம் படம் வெயளியான அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் வாரத்திலேயே இப்படத்தில் போட்ட தொகை கிடைத்துவிட்டதாக பல விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கூறினார்கள்.

அதேபோல் தற்போது வரை தமிழகத்தில் விஸ்வாசம் ஷேர் ரூ 56 கோடி வரை கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் அஜித்தின் அதிக ஷேர் இது தான், மேலும், எப்படியும் ரூ 65 கோடி வரை ஷேர் வரும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]