விஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது!

விஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

தற்போது இந்த சண்டைக் காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஸ்வாசம் படத்தின் விஸ்வாசம் படத்தின்

விஸ்வாசம் படத்தின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]