விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா? செம மாஸ் தான்!

சிவா அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம்.

இத்திரைப்படத்தின் போஸ்டர், புகைப்படங்களை பார்க்கும் போது  இதில் அஜித் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிகிறது.

அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் கதை திருநெல்வேலி மாவட்டம் அம்பாச சமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் நிஜமான மன்னர் ஒருவரின் வீர வரலாறு என்று சொல்லப்படுகிறது.

இதில் சிங்கம்பட்டி ஜமீன்தார் 26-வது பட்டத்துக்காரர் தான் இந்த தூக்குதுரையாம். இவர் நட்புக்காக உயிரை கொடுத்தவராம்.  ஆதலால் இந்த படத்தில் நட்பை அடிப்படையாக கொண்ட செண்டிமெண்ட் இருக்குமோ என ரசிகர்களின் எதிர்பாக உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]