விஸ்வாசம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தோல்வியாம், எங்கு தெரியுமா?

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம வரவேற்பு பெற்று வரும் படம். தமிழகத்தில் இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு வேற லெவல் தான்.

பல திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகள் எல்லாம் திரையிட்டு வருகின்றனர்.

அப்படியிருக்க விஸ்வாசம் படம் உலகம் முழுவதுமே போட்ட பணத்தை எடுத்துவிடும் என்று தான் சொல்கின்றனர்.

ஆனால், கேரளாவில் மட்டும் விஸ்வாசம் தோல்வியை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]