முகப்பு Cinema விஸ்வரூபம்-2 படத்தின் மேக்கிங் வீடியோ உள்ளே

விஸ்வரூபம்-2 படத்தின் மேக்கிங் வீடியோ உள்ளே

கமல் நடிப்பில் வருகிற ஆகஸ்ட்-10ம் தேதி வெளியாக இருக்கும் விஸ்வரூபம் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் படம் விஸ்வரூபம்-2. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படக்குழு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து சின்னத்திரை வழியாக இல்லத்தரசிகளை கவர்ந்தனர். மேலும் பல்வேறு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தின் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். பறந்து விழுந்து சேரை உடைப்பது, ராணுவ வீரர் போன்று பயிற்சி பெருவது, ஸ்டண்ட் காட்சிகள் போன்ற அனைத்திலும் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com