விஷால்- சிவகார்த்திகேயன் போட்டியா? ஜெயிப்பது யார்?

விஷால்- சிவகார்த்திகேயன்விஷால்- சிவகார்த்திகேயன் போட்டியா? ஜெயிப்பது யார்? விஷால் பிரசன்னா இணைந்து மிஸ்கின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் துப்பறிவாளன். இப்படத்தினை விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா, பாக்யராஜ் , வினய், இம்மானுவேல், தலைவாசல் விஜய் போன்ற பெரும் பட்டாளமே நடிக்கிறார்கள்.விஷால்- சிவகார்த்திகேயன்

ஆங்கிலத்தில் வெளிவந்த துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தழுவி தமிழில் வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’ எனும் நாவலின் சாயலில் `துப்பறிவாளன்’ உருவாகி வருகின்றது.விஷால்- சிவகார்த்திகேயன்

படத்தின் இயக்குனர் மிஸ்கின் கூறியதாவது, படத்தில் துப்பறியும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் எனவும், காதல் காட்சிகள் ரசிகர்களை உருகவைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

விஷால்- சிவகார்த்திகேயன்துப்பறிவாளன் வெளியாகும் நாளன்று சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் வெளிவரவிருக்கிறது. இருபடங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]