விவேகம் படத்தைப் பார்த்து ஷாக் – விநியோகஸ்தர்கள். தல படம்னாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதற்கமையவே இப்படம் மிகவும் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் எடுக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

 விவேகம் படத்தைப்
ajith
விவேகம் படத்தைப்
ajith – kajal aggarwal

படக்குழுவினர் விநியோகஸ்தர்களுக்கு படத்தை திரையிட்டுக் காட்டினார்கள். அவர்கள் இப்படம் வசூல்சாதனை படைக்குமெனத் தெரிவித்தனர். இந்தமாதம் 24ந் திகதி அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]