1.விவேகம் டீஸரில், காட்டின் நடுவில் ஒருமரத்தில் உடற்பயிற்சி செய்யும் மேய் சிலிர்க்க வைக்கும் காட்சி இதுவரையில் எந்த ஹீரோவும் செய்யாதது.


2.அஜித் இப்படத்தில் ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் இருக்கும் காட்சியை பார்த்து அவர் ஒரு ராணுவ வீரராக இருக்க கூடும் என ஒரு கருத்து பரவுகிறது


3.பைக் பிரியரான அஜித் விவேகம் டீஸரில், கவாசாகி (Kawasaki ZX-6R) எனப்படும் பைக்கில் வருவது அஜித் ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது.


4.ஒருகட்டத்தில் பனிபடர்ந்த காட்டினுள் மர வேர்களை கொண்டு அவர் செய்யும் சாகசம் ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளது


5.இறுதியாக, மரண வெறியுடன் அவர் மரத்தை தாக்கும் காட்சி அவர் நன்கு பயிற்றப்பட்ட ஒரு குத்து சண்டை வீரராக இருக்கக்கூடும் என கிசு கிசுக்கப்படுகிறது

 

 

Vivegam Teaser – விவேகம் டீஸர்