முகப்பு Kisu Kisu - UT Gossip விவகாரத்திற்கு பின் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா? அமலா பாலை திட்டிதீர்த்த ரசிகர்கள்

விவகாரத்திற்கு பின் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா? அமலா பாலை திட்டிதீர்த்த ரசிகர்கள்

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அரவிந் சாமியுடன்” பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர் சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள். விவகரத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அமலா பால் மிகவும் சுதந்திரமாக தான் சுற்றி வருகிறார்.

சமீபத்தில் நடந்த விழா ஒன்றிற்கு செல்வதற்காக ஒரு பிரத்யேகமான ஆடை ஒன்றை தானே வடிவமைதுள்ளார். அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும் அந்த ஆடைக்கு இணையாக முகத்தில் அதிக மேக் அப் போட்டுக் கொண்டு, உதட்டில் சிவப்பு நிற லிப்லஸ்டிகையும் அப்பிக்கொண்டு சென்றுள்ளார். அத்தோடு, அதே கெட் அப்பில் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமலா பாலின் ஆடையையும், மேக் அப்பையும் ரசிகர்கள் ‘ என்ன நிபான் பெ யிண்ட்டா, இது என்ன டிசைன் நல்லவே இல்லை’ என்றெல்லாம் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com