விளக்கை அணையாமல் காத்த சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் மிக அழுத்தமாய் பதிந்துள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது 6 போட்டியாளர்களே மிதமுள்ளனர். பிக்பாஸ் அவர்களை சிறுமைப்படுத்துகிறது .

நேற்று அதில் சினேகன் டாஸ்க் என்ன தெரியுமா? அவரிடம் கொடுக்கப்பட்ட விளக்கு அணையாமல் பாதுகாப்பது ஆகும். அவருக்கு உதவியாக பிந்து மாதவியை தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

இரவெல்லாம் விளக்கு அணையாமல் பார்த்துக் கொண்டார் சினேகன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]