முகப்பு Kisu Kisu - UT Gossip விருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க

விருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க

பிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது.

இதனால் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். பிறகு, தெலுங்கு மொழியில் இரண்டு படங்களில் நடித்தார். ஆனால், அங்கும் அவருக்கு வரவேற்பு இல்லை. மீண்டும் தன்னுடைய பழைய தொழிலை செய்ய ஆரம்பித்து விட்டார். ஆம், விளம்பர நடிகையாக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்தவர் மீண்டும் விளம்பரங்களில் நடிக்க சென்று விட்டார்.

சமீபத்தில், விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த இவர் படு மோசமான உடை ஒன்றை அணிந்து வந்து விழாவிற்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com