விருது விழாவிற்கு இப்படி ஒரு கவர்ச்சியான உடையா? வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் ரைசா. ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று நடித்து வருகிறார்.

இவர் பியார் பிரேமா காதல், வி ஐ பி- 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த சில காலமாகவே கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அண்மையில் நடைப்பெற்ற விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]