விருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி!

‘வனமகன் ‘ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சயிஷா. சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த்  போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் ஆர்யாவை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். இவர்கள் கடந்த காதலர் தினத்தில் திருமணம் பற்றி அறிவித்தனர்.

இந்நிலையில் சயிஷா மற்றும் அவரது அம்மா இருவரும் அண்மையில் நடைப்பெற்ற விருது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர்.  சயிஷா தனது முன்னழகு தெரியும் படி ஒரு உடையில் சென்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]