விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டதா?

இன்று இரவு இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

இது 3 போட்டிகளை கொண்ட தொடராகும்.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைப்பெறவுள்ள இத்தொடர் 3 போட்டிகளை கொண்டது.

இந்த தொடரில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ரோஹித் சர்மா அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]