முகப்பு News Local News வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரதமருடன் 8 பேர் கொண்ட குழுவினர் வியட்நாமுக்கு பயணித்துள்ளனர்.

இன்று (25) அதிகாலை சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு பயணித்துள்ளது.

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com