வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரதமருடன் 8 பேர் கொண்ட குழுவினர் வியட்நாமுக்கு பயணித்துள்ளனர்.

இன்று (25) அதிகாலை சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு பயணித்துள்ளது.

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]