வியஜகலா மகேஸ்வரன் தொடர்பில் இன்று பாராளுமன்றில் பிரதமர் விசேட அறிவிப்பு

சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]