‘விமான மோசடி’யை கண்டறிய இருவாரத்தில் ஆணைக்குழு
மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி நடவடிக்கைகளை கண்டறிவதற்கு இன்னும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் நேற்று(12) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]