விமானப்படை வீரர் அபிநந்தனின் ஜாதி பற்றி பேசிய சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி!

நேற்று இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வரதாமன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை மீட்குமாறு கோரி பலரும் குறல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இது பற்றி பேசியுள்ள நடிகை கஸ்தூரி “அவர் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்தவர்” என ட்விட்டரில் பேசியுள்ளார்.

இந்த சமயத்தில் ஜாதி பற்றி பேசுவதா என பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, உடனே அவர் மற்றொரு ட்விட்டையும் பதிவிட்டுள்ளார்.

” ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும்” என பதிலளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]