விமானப்படை முகாமில் வெடிப்பு

தியத்தலாவை விமானப்படை முகாமில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீரர்கள் மூவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானப்பட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]