விமல் கைதுக்கு எதிராக கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

wimal weerawansa

விமல் கைதுக்கு எதிராக கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவை கைது செய்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிஸ் நிதிக்குற்றப் புலணாய்வு பிரிவு அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்டித்து தேசிய சுதந்திர முன்னணி கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிணை முன்னெடுத்தது.

wimal weerawansa wimal weerawansa wimal weerawansa wimal weerawansa wimal weerawansa wimal weerawansa wimal weerawansa