விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு நீதிமன்றப் பிடியாணை

வழக்கொன்றிற்காக முன்னிலையாகாமையினால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) பிடியாணை பிறப்பித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]