விமல் வீரவங்சவிற்கு புதிய அமைச்சு பதவி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் விமல் வீரவங்ச வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]