விமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்!

நடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக.

தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. இந்த படம் அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் போஸ்டரை பார்த்த சில பெண்கள் அதை கிழித்துள்ளனர். இதனை பார்த்த விமல் ரசிகர்கள் அவர்களை கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]