விமர்சனத்தில் சிக்கிய சீதக்காதி – பட குழுவின் முடிவு!

விஜய் சேதுபதியின் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்துள்ள படம் சீதக்காதி. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் தான் வருகிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளார்கள். ஆனாலும் படம் மூன்று மணி நேரம் இருப்பது நிமிடம் இருப்பதால் படத்தின் நீளம் அதிகம் என விமர்சனம் வந்தது.

இதனால் சீதக்காதி பட குழு படத்தின் நேரத்தில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]