விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவி சடலமாக மீட்பு

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி இன்று (13) புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறையில் பயிலும் மட்டக்களப்பு வெல்லவெளி ககாச்சிவெட்டை பகுதியை சேர்ந்த மாணவி சங்கதுரை பானுஜா என்பவரே சடலமாக மீட்க்கப்படுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]