விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

மீகஹதென்ன பகுதியில் நேற்றுக் காலை (27) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டிரக்டர் வண்டி ஒன்று கட்டுப்பட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, விபத்தில் படுகாயமடைந்த டிரக்டர் வண்டியின் சாரதி உள்ளிட்ட நால்வர் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், அதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]