விப­சாரத்தில் ஈடு­பட்­டு ­வந்த அறுவர் அனுராதபுரத்தில் கைது

விப­சாரத்தில் ஈடு­பட்­டு ­வந்த அறுவர் அனுராதபுரத்தில் கைது.

விப­சாரத்தில்

அநு­ரா­த­புரம் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 6 பெண்களை அநு­ரா­த­புரம் பொலிஸார் கைதுசெய்­துள்­ள­னர்.

நகரில் பொது­மக்­க­ளுக்கும் வியா­பா­ரி­க­ளுக்கும் அரு­வ­ருக்­கத்­தக்க விதத்தில் உலாவித்திரியும் பெண்கள் தொடர்பாக அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்­திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்ததின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அநு­ரா­த­புரம், மது­கம, தம்­புள்ள, புத்­தளம் மற்றும் நொச்­சி­யா­கம ஆகிய பகு­தி­களைச் சேர்ந்தவர்கள் என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரியவந்­துள்­ளது.

சம்­பவம் தொடர்­பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]