விநாயகர் சீரியல் பார்வதியா இது? இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்!

நடிகர் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில்  ஒருவராக நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். மலையாளம், கன்னடம் என்று ஒரு சில படங்களில் நடித்த இவர் படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விநாயார் சீரியலில் பார்வதி தேவியாக நடித்து வருகிறார். இவரின் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]