வித்தியா படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 1வது சந்தேக நபர் மீண்டும் கைது

வித்தியா படுகொலை வழக்கில்யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் விடுவிக்கப்பட்ட 1வது சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

கொள்ளை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கில் 1வது நபரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.