விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

2019ஆம் ஆண்டுக்கான தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 30ஆம் திகதி தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தபால் ஊழியர்களிள் வேலை நிறுத்தத்தால் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]