விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

 

விடுமுறைகள் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சேதமடைந்த வீடுகளை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க பொலிஸார் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]