விஜய்-63 படத்தின் வில்லன் இவர் தான் – அதிகாரபூர்வமாக அறிவித்த ஏ ஜி எஸ் நிறுவனம்

அட்லீ-விஜய் கூட்டணி மூன்றாவதாக இணைந்திருக்கும் படம் விஜய்-63. இந்த படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திலும் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் வில்லன் நடிகர் யார் என்பது நீண்ட நாட்களாக தெரியாத நிலையில் தற்போது டேனியல் பாலாஜி இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏ ஜி எஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]