விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்பஅதிர்ச்சி.

விஜய் ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கும் இன்பஅதிர்ச்சி. நேற்று வெகுவிமர்சையாக நடந்து முடிந்த மெர்சல் படப்பாடல் வெளியீட்டு விழாவில் டைரக்டர் அட்லீ இன்பஅதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். மெர்சல் படத்தின் டீஸர் இன்னும் இருவாரங்களில் வெளியிடப்படும் என அட்லீ தெரிவித்தார்.

விஜய் ரசிகர்களுக்கு
mersal audio launch

 

விஜய் ரசிகர்களுக்கு
mersal audio launch

இவ்விழாவில் தனுஷ், பார்த்திபன், ரஹ்மான் என பல பிரபலங்கள் வந்திருந்தார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு
mersal audio launch

விழாவின் அரங்கு மெர்சலாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரண்டு கிழமையில் சமூகவலைத்தளங்களில் மெர்சலான டீஸர் கலக்கப்போவது நிஜம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]