முகப்பு Cinema விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஓக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

படத் தயாரிப்பு நிறுவனம் எதிர்வரும் 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்க திட்டமிட்டுள்ளது. சர்கார் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து 5 நாட்களுக்கு வெளியிட தீர்மானித்துள்ளது. நாளை முதல் படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com