விஜய் போஸ்டரால் ஊர் முழுக்க பரபரப்பு- போஸ்டர் உள்ளே

விஜய் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான். அட்லீ இயக்கி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதனை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் குவிந்து வருகிறார்கள். செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் படங்களில் அரசியல் பஞ்ச் வசனங்கள் இருக்கும். இதனால் படங்களுக்கு சர்ச்சை எழுவது சகஜமாகிவிட்டது. சர்கார் படத்தின் சர்ச்சையை உண்டாக்கிய 49 P ஓட்டு சட்டம் இப்போது விழிப்புணர்வாக சொல்லப்பட்டு வருகிறது. விஜய்யும் அரசியலுக்கு வருவார் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால் அவர் அமைதியாக தான் இருந்து வருகிறார். விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் போஸ்டரால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]