விஜய் படைத்த பிரமாண்ட சாதனை- தமிழகத்தின் நம்பர் 1 முழுவிபரம் உள்ளே!!

விஜய் பிரமாண்ட ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த மெர்சல் செம்ம ஹிட் அடித்தது.

இப்படத்தின் வெற்றி குறித்து நாங்கள் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இப்படத்தில் மிக முக்கியமாக ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இப்பாடல் லிரிக்ஸ் வீடியோ மட்டும் 4 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, இதற்கு முன் அதிக ஹிட்ஸ் லிரிக்ஸ் வீடியோ நெருப்புடா பாடலாக இருந்தது.

இதை மெர்சல் ‘ஆளப்போறான் தமிழன்’ முறியடிக்க, விஜய் தான் தற்போது நம்பர் 1, கொலைவெறி பாடல் இதைவிட அதிகம் இருந்தாலும் அதில் தனுஷ், ஸ்ருதி, அனிருத் ஆகியோர் பாடும் காட்சிகள் இருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]