முகப்பு Kisu Kisu - UT Gossip விஜய் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

விஜய் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

தளபதி விஜய்யுடன் ‘புதிய கீதை’ படத்தில் நடித்த நடிகை “வசியக்காரி” அமீஷா பட்டேல் தனது 42 வயதிலும் படு கவர்ச்சியுடன் காட்சியளித்து வருகிறார்.

‘புதிய கீதை’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். அந்த படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை அமீஷா படேல். வசியக்காரி, வசியக்காரி என்ற பாடலுக்கு விஜய்யுடன் நடனம் ஆடியிருப்பார். தற்போது இவர் அதிகமான பாலிவுட் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் அம்மணி.

42 வயதான இவர் தற்போது உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை அழகு படுத்தி வைத்துள்ளார். அதோடு சமீப காலமாக சில கவர்ச்சி உடைகள் அணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா..? என ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com