விஜய் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்

விஜய் விக்ரம் இயக்கத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம், டிராபிக் ராமசாமி.

S. A. Chandrasekhar

இந்த கதையின் நாயகனாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரது மனைவியாக ரோகிணி நடிக்கின்றனர்.

இதேவேளை இந்த திரைப்படத்தில் ஆர்.கே.சுரேஷ், உபாசனாவும் நடிக்கின்றனர்.

S. A. Chandrasekhar

நகைச்சுவை நீதிபதியாக அம்பிகா மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர்.

தவறுகளை தட்டிக்கேட்கும் சமூக அக்கறையுள்ள இளைஞனாக, நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]