விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை ?

தற்போது விஜய்யின் தளபதி 63 படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்படிப்பு சென்னையில் நடைப்பெற்று வருகிறது.

இந்த படம் விளையாட்டை மையப்படுத்திய கதை என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகை ரேபா மோனிகா ஜான் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]