விஜய் நற்பணி மன்றம் திருகோணமலை

இன்றுவிஜய் நற்பணிமன்றம் திருகோணமலை நித்தியபுரி ,ஆனந்தபுரி பகுதியில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்ற தருணம்

Dr .#சரவணபவர் ஐயா ,

#உப்புவெளி பிரதேச PHI அதிகாரிகள் #ரமணன், #முரளி ஐயா அவர்களின் ஏற்பாட்டில்.

மற்றும் Keep Trincomalee Clean Team உடன் இனைந்து நடாத்தப்பட்டது

இன்று இச் செயற்பாட்டின் மூலம் சுமார் 250 குடும்பங்களை டெங்கு நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடிந்தது.

விஜய் நற்பணி விஜய் நற்பணி

இக் கிராமத்தில் திடீர் என்று 10 குடும்பங்களை சேர்ந்த வெவ்வேறு நபர்களுக்கு டெங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று திருகோணமலை நகரப்பகுதியில் டெங்கு நோய் காய்ச்சல் காரணமாக ஒர் உயிர் இழப்பு நடந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]