விஜய் நடிக்க இருந்த கதையில் மற்றும் ஒரு நடிகரா? அது யார் தெரியுமா?

தற்போது விஜய் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து என்ன படத்தில் விஜய் நடிபார் என ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் விஜய் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.

விஜய் சிவாவின் கதைக்கு சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறினார்கள். தற்போது விஜய் சம்மதம் சொன்ன கதையில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]