விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் நானி

விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் நானி

பிரேம் குமார் இயக்த்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 96.

முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் 96ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்து படித்த ஒரு ஜோடி 20 ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது ஏற்படும் மாற்றங்களை உணர்வுபூர்வமாக கூறி இருக்கிறது.

எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். அக்டோபர் 4ம் திகதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தை ரீமேக் செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தின் ரீமேக்கில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி நடிக்க இருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகரான நானி. தமிழில் நான் ஈ, வெப்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி படத்தின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]