விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த சிறுவன் யார் தெரியுமா?

அண்மையில் திரைக்கு வந்த படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் சிறுவர்கள் நடித்திருப்பார்கள் அதில் ஒரு சிறுவன் குண்டாக நிலைத்திருப்பான் அவனுடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த சிறுவன் ஏற்கனவே சூதுகவ்வும் என்ற திரைப்படத்தில் நடித்தவர் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது இது உண்மையான தகவல் என்று தெரியவில்லை இதோ புகைப்படம் சமூக வலை தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]