விஜய் சேதுபதியின் சூப்பர் டிலக்ஸ்

விஜய் சேதுபதியின் சூப்பர் டிலக்ஸ்

டைரக்டர் குமார ராஜாவின் அடுத்த படத்தின் பெயரையும், படத்தில் நடிக்க உள்ளவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பாவாக நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் சூப்பர் டிலஸ் (Super Deluxe). அவர் வெளியிட்ட பெயர் விபரங்காளாவதுவிஜய் சேதுபதியின்

படத்தில் நடிக்க இருப்பவர்கள் – நதியா, பாஹட் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்திரி மற்றும் பகவதி.

இசையமைப்பாளர் – யுவன் ஷங்கர்ராஜா
கேமரா – பிஎஸ் .வினோத் & நிரவ்ஷா
கலைநயம் – விஜயதினாதன்
எடிட்டிங் – சத்யராஜ்
இணை எழுத்தாளர்கள் மற்றும் இணை டைரக்டர் –
நலன் குமாரசாமி
நீலம் ஷங்கர்
மிஸ்கின்
குமாரராஜா
கதை- திரைக்கதை – வசனம்- டைரக்ஷன் – குமாரராஜா
தயாரிப்பாளர்கள் – டைலர் சடன & கினோ பிஸ்ட்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]