விஜய் சேதுபதியின் அடுத்தப்படம் – பூஜை புகைப்படங்கள் இதோ!..

மக்கள் செல்வன் என அன்பாக அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக  சீனு ராமசாமி படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை யுவன் தயாரிக்கின்றார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் யுவன் இப்படத்திற்கான இசையை வழங்கவுள்ளனர். இப்படத்தின் ஹீரோயினாக காயத்ரி நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]