விஜய் ஆண்டனி பட நடிகையா இது? வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்!

இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் சுஸ்மா ராஜ். த்ரிஷாவின் நாயகி படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

இந்த படங்களுக்கு பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் ஜிம்மில் எடுத்த புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]