விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கவுள்ள குட்டி பையன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகனா? புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இவர் தொடர்ந்து ரீமேக் படங்களை கொடுத்ததால் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

இதனால் தனது திறமையை நிரூபிக்க தனி ஒருவன் என்ற வெற்றி படத்தை கொடுத்தார்.

இந்த நேரத்தில் அவரது மகன் பிரணவ் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் தமிழரசன் படத்தில் முக்கிய வேடத்தில் பிரணவ் நடிக்க உள்ளாராம். படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]